Sri M said...

April 13, 2017
1 min read
1 views
2 comments
What is Bhakti? A love that is completely surrendering, not for our sake but for the one we love. It’s completely selfless - Love! Bhakti! Ishq! It is a known fact in spiritual circles that spiritual attainment is not cerebration; it is not intellectual. The experience can be intellectually discussed, proved or disproved, commentaries may be written on it but it all starts with the feeling of love. Love is important. It is the 'fire of desire for the Supreme' that turns the yogi into a lover of God.

Previous Post

Sri M said...

Next Post

Sri M said...

Related Posts

Sri M said ...

Nov 23, 2025

Sri M said ...

Nov 22, 2025

Sri M said ...

Nov 21, 2025

Comments (2)

Leave a Comment

Your comment will be reviewed before being published.

D
Dr.Umesh
April 14, 2017 at 02:15 PM

ஸ்ரீ எம்கூறினார்;
” பக்தி என்றால் என்ன?முழுக்கமுழுக்க சரணமடைந்துவிடும் அன்பு,நமது சுய நல த் தி ற் க்காக அல்ல,நாம் யார்மீது அன்பு செலுத்துகின்றோமோ அவர்களுக்காகநாம்செலுத்தும் கொஞ்சம்கூட சுயநலம்கலவாத தன்நலமற்ற— அன்பு….! பக்தி!இஷ்க்!ஆன்மீக வட்டங்களில்,ஆன்மீக உயா்வினை அடைவது என்பது ,கொண்டாடப்படும் விஷயம் அல்ல;அது,அறிவு சம்பந்தப்பட்ட தும் அல்ல.அந்த உயரனுபவத்தினைப்பற்றி விவாதம் செய்யலாம்,உறுதி ப டு த் தலா ம்,அல்லது மறுத்துவிடலாம்,கருத்துக்கள்,அதனைப்பற்றி எழுதலாம்,ஆனால்,இதுவெல்லாம் அன்பு என்ற உணர்வினால்தான் ஆரம்ப்பிக்கின்றது.அன்பு முக்கியமானது.இறைவனை விரும்புகின்ற அப்படிப்பட்ட”ஆசை”யெனும் நெருப்புதான், யோகியை கடவுளிடம் அன்பு செலுத்துபவராக திருப்பிவிடுகின்றது.”. ஸ்ரீ எம்

D
Dr.Umesh
April 14, 2017 at 01:50 PM

ஸ்ரீ எம்கூறினார்;
" பக்தி என்றால் என்ன?முழுக்கமுழுக்க சரணமடைந்துவிடும் அன்பு,நமது சுய நல த் தி ற் க்காக அல்ல,நாம் யார்மீது அன்பு செலுத்துகின்றோமோ அவர்களுக்காகநாம்செலுத்தும் கொஞ்சம்கூட சுயநலம்கலவாத தன்நலமற்ற--- அன்பு....! பக்தி!இஷ்க்!ஆன்மீக வட்டங்களில்,ஆன்மீக உயா்வினை அடைவது என்பது ,கொண்டாடப்படும் விஷயம் அல்ல;அது,அறிவு சம்பந்தப்பட்ட தும் அல்ல.அந்த உயரனுபவத்தினைப்பற்றி விவாதம் செய்யலாம்,உறுதி போ டு த் தலா ம்,அல்லது மறுத்துவிடலாம்,கருத்துக்கள்,அதனைப்பற்றி எழுதலாம்,ஆனால்,இதுவெல்லாம் அன்பு என்ற உணர்வினால்தான் ஆரம்ப்பிக்கின்றது.அன்பு முக்கியமானது.இறைவனை விரும்புகின்ற அப்படிப்பட்ட"ஆசை"யெனும் நெருப்புதான், யோகியை கடவுளிடம் அன்பு செலுத்துபவராக திருப்பிவிடுகின்றது.". ஸ்ரீ எம்