Sri M said...

May 02, 2017
1 min read
1 views
5 comments
A neighbour came to borrow Mullah Nasiruddin's clothesline. Mullah said: ''I am sorry, I can't give it to you because I am drying flour on it.” ''How can you dry flour on a line?'' asked the neighbour. ''It is less difficult than you think, especially when you don't want to lend it’', he said. Nasiruddin here presents an example of the mind that will not accept there are ways of approaching things other than the conventional pattern. In the development of the human mind, there is a constant change and, therefore, a limit to the usefulness of any particular technique.

Previous Post

Sri M said...

Next Post

Sri M said...

Related Posts

Sri M said ...

Nov 23, 2025

Sri M said ...

Nov 22, 2025

Sri M said ...

Nov 21, 2025

Comments (5)

Leave a Comment

Your comment will be reviewed before being published.

D
Dr.P.Umesh Chander Pal
June 03, 2017 at 12:17 AM

ஸ்ரீ எம் கூறினார்:
“பக்க த் தி லி ரு ப் பவர்,முல்லா நசீருதின்னிடம் இருந்து,துணி தொங்கப்போடும் கம்பியைக் கடனாகக் கேட்டார்.முல்லா கூறினார்,” “என்னை மன்னித்துவிடு.உனக்கு அதைக் கொடுக்கமுடியாது.அதில் நான்,மாவினைக் காயப்போட்டு இருக்கின்றேன்.””
எப்படி அதில் மாவினைக் கா யப் போட முடியும், பக்கத்துவீடுக்காரர் கேட்டார்.
“நீ, நினைப்பதைவிட இது சுலபமானது,நீ அதைக்கடனாகக் கொடுக்கக்கூடாது என நினைக்கும்போது!” என்றார் முல்லா.நசீருதீன்.
இங்கே வழக்கமான வகையில் செய்வதைத்தவிர வேறுவகைகளில் ஒரு விஷயத்தை அணுக மனம் மறுக்கின்றது என்பதைத் உதாரணமாகக் காட்டுகின்றார்.மனிதமனது வளர்ச்சியடையும்போது,நிரந்தரமாக அதில்நிலையான மாற்றங்கள் நேர்ந்துக்கொண்டே இருக்கின்றன,அதனால்,எந்தவித குறிப்பிட்டஒருகுறிப்பிட்ட வழிமுறையும் அதைப் பயன்படுவதற்க்கும் ஒரு எல்லை இருக்கின்றது.” (மாற்றங்கள் ஏற்பட்டு க் கொண்டே இருப்பதனால் ,அதுவரை பயன்பட்டுக்கொண்டுஇருந்த முறை,புதிய மாற்றங்களுக்கு பயன்படாமல் போய் விடுகின்றது என்றுபொருள்.)

D
Dr.P.Umesh Chander Pal
June 03, 2017 at 12:17 AM

Revised:

Dr.Umesh
May 03, 2017 at 06:20 AM

மாற்றங்கள் ஏற்பட்டு க் கொண்டே இருப்பதனால் ,அதுவரை பட்டுக்கொண்டுஇருந்த முறை,புதிய மாற்றங்களுக்கு பயன்படாமல் போய் விடுகின்றது என்றுபொருள்

D
Dr.Umesh
May 03, 2017 at 06:16 AM

ஸ்ரீ எம் கூறினார்:
"பக்க த் தி லி ரு ப் பவர்,முல்லா நசீருதின்னிடம் இருந்து,துணி தொங்கப்போடும் கம்பியைக் கடனாகக் கேட்டார்.முல்லா கூறினார்," "என்னை மன்னித்துவிடு.உனக்கு அதைக் கொடுக்கமுடியாது.அதில் நான்,மாவினைக் காயப்போட்டு இருக்கின்றேன்.""
எப்படி அதில் மாவினைக் கா யப் போட முடியும், பக்கத்துவீடுக்காரர் கேட்டார்.
"நீ நினைப்பதைவிட இது சுலபமானது,நீ அதைக்கடனாகக் கொடுக்கக்கூடாது என நினைக்கும்போது!" என்றார் முல்லா.நசீருதீன் இங்கே வழக்கமான வகையில் செய்வதைத்தவிர வேறுவகைகளில் ஒரு விஷயத்தை அணுக மனம் மறுக்கின்றது என்பதைத் உதாரணமாகக் காட்டுகின்றார்.மனிதமனது வளர்ச்சியடையும்போது,நிரந்தரமாக அதில்நிலையான மாற்றங்கள் நேர்கின்றன,அதனால்,எந்தவித குறிப்பிட்டஒரு வழிமுறையும் அது பயன்படுவதற்க்கு ஒரு எல்லை இருக்கின்றது."

A
Anthony Reddy
May 02, 2017 at 11:31 AM

We see the mind in action through the constant changes in the interpretations and commentaries of holy books of all religions. All that talk from the mind is to make us feel good, but it cannot give the direct perception of truth. K said Truth is a path less land and no technique or religion or sect can lead to it. He said empty the mind, get rid of all conditioning for the truth to come in.